Share

Tamil Quotes of Alexander Graham Bell

ஸ்காட்லாந்து/கனடா/அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்,பொறியாளர் அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Inventor Engineer கண்டுபிடிப்பாளர் பொறியாளர் மார்ச் 021847 ஆகஸ்ட் 021922
Alexander Graham Bell TamilPicture Quote on door journey time கதவு பயணம் நேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronald Cuyan

ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

அலெக்சாண்டர் கிரகாம் பெல்