Share

Tamil Quotes of George Sand

பிரான்ஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் சான்ட் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer எழுத்தாளர் ஜூன் 301804 ஜூன் 081876
George Sand TamilPicture Quote on attempt beauty plant seed முயற்சிகள் அழகு செடி விதை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

உங்கள் முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவதென்பது, பூச்செடிகளின் விதைகளை, அவை அழகில்லை என எரிவதற்கு ஒப்பானது.

ஜார்ஜ் சான்ட்
George Sand TamilPicture Quote on happiness love மகிழ்ச்சி அன்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fernanda Greppe

வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.

ஜார்ஜ் சான்ட்