Share

Tamil Quotes of Carl Sandburg

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்,எழுத்தாளர் கார்ல் சாண்ட்பர்க் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Poet Writer கவிஞர் எழுத்தாளர் ஜனவரி 061878 ஜூலை 221967
Carl Sandburg TamilPicture Quote on time life money spending நேரம் வாழ்க்கை பணம் செலவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vitaly Taranov

நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள்.

கார்ல் சாண்ட்பர்க்