கும்பல்களுக்கு இருக்கும் அளவுக்கு
ஒரு தனி நபர்க்கு முட்டாள்தனம் இருக்க முடியாது.
அதனால்தான் வன்முறையின்போது
கும்பல் கொலைகள் இருக்கின்றதே தவிர
தனிநபர் கொலைகள் இருப்பதில்லை.

கும்பல்களுக்கு இருக்கும் அளவுக்கு
ஒரு தனி நபர்க்கு முட்டாள்தனம் இருக்க முடியாது.
அதனால்தான் வன்முறையின்போது
கும்பல் கொலைகள் இருக்கின்றதே தவிர
தனிநபர் கொலைகள் இருப்பதில்லை.