Share

Tamil Quotes of G K Chesterton

இங்கிலாந்துஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,தத்துவஞானி ஜி கே செஸ்டர்டன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer Philosopher எழுத்தாளர் தத்துவஞானி மே 291874 ஜூன் 141936
G K Chesterton TamilPicture Quote on courage contradiction life death தைரியம் முரண்பாடு வாழ்க்கை இறப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.

ஜி கே செஸ்டர்டன்
G K Chesterton TamilPicture Quote on marriage adventure திருமணம் சாகசம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Dumlao

திருமணம் என்பது போருக்கு செல்வதை போன்ற ஒரு சாகசம்.

ஜி கே செஸ்டர்டன்