பெண் ஆண் பிரிவினை – பிரெட்ரிக் எங்கெகல்சு
Source Image Credits: Dirk Spijkers


ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு
பிரிவினை தான் முதல் உழைப்புப்
பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண்
மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல்
வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள்
தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது