மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது – அம்பேத்கர்
Source Image Credits: frank mckenna


இந்து சமுதாயம் சமத்துவத்தின் அடிப்படையில்
மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி
அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்பதை
சொல்லத் தேவையில்லை . தீண்டாமையின் வேர்கள்
சாதி அமைப்பின் வேரிலேயே உள்ளது.
பிராமணர்கள் சாதி அமைப்புக்கு எதிராக
எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி
நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது.