Share

Tamil Quotes of James Cameron

கனடாஐ சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Filmmaker திரைப்பட தயாரிப்பாளர் பிறப்பு ஆகஸ்ட் 161954
James Cameron TamilPicture Quote on knowledge practice key அறிவு நடைமுறை திறவுகோல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Noel Nichols

அறிவு என்பது புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல்🔑!

ஜேம்ஸ் கேமரூன்
James Cameron TamilPicture Quote on target failure aim இலக்கு தோல்வி இலக்கு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arren Mills

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.

ஜேம்ஸ் கேமரூன்