Share

Tamil Quotes of Robert Schuller

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற மத போதகர்,ஊக்கமளிக்கும் பேச்சாளர்,ஆசிரியர் ராபர்ட் ஷுல்லர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Pastor Motivational Speaker Author மத போதகர் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆசிரியர் செப்டம்பர் 161926 ஏப்ரல் 022015
Robert Schuller TamilPicture Quote on dream thought motivational கனவு சிந்தனை தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Teneva

உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller TamilPicture Quote on perfection imperfection motivational முழுமை நிறைவின்மை தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chitto Cancio

மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller TamilPicture Quote on dream impossible motivational கனவு சாத்தியம் தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yohann Lc

முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller TamilPicture Quote on problem opportunity motivational பிரச்சனை வாய்ப்பு தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller TamilPicture Quote on failure attempt motivational தோல்வி முயற்சி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adli Wahid

ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.

ராபர்ட் ஷுல்லர்