Share

Tamil Quotes of Thomas Alva Edison

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்,தொழிலதிபர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Inventor Businessman கண்டுபிடிப்பாளர் தொழிலதிபர் பிப்ரவரி 101847 அக்டோபர் 181931
Thomas Alva Edison TamilPicture Quote on modesty defense morality அடக்கம் பாதுகாப்பு ஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by AHMAD AZWAN AZMAN

அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல, அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்.

தாமஸ் ஆல்வா எடிசன்
Thomas Alva Edison TamilPicture Quote on failure தோல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jo Szczepanska

நான் தோற்கவில்லை. தவறான 10000 வழிகளை கண்டுபிடித்தேன்.

தாமஸ் ஆல்வா எடிசன்
Thomas Alva Edison TamilPicture Quote on victory effort failure வெற்றி முயற்சி தோல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ariel

வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.

தாமஸ் ஆல்வா எடிசன்
Thomas Alva Edison TamilPicture Quote on failure success தோல்வி வெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nicolas Hoizey

தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி.

தாமஸ் ஆல்வா எடிசன்
Thomas Alva Edison TamilPicture Quote on victory failure வெற்றி தோல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Japheth Mast

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!

தாமஸ் ஆல்வா எடிசன்
Thomas Alva Edison TamilPicture Quote on weakness success giving up motivational பலவீனம் வெற்றி விட்டுக்கொடுத்தல் தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Albert Vincent Wu

முயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.

தாமஸ் ஆல்வா எடிசன்