Share

Tamil Quotes of Oprah Winfrey

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர்,தயாரிப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

TV Host Producer தொலைக்காட்சி தொகுப்பாளர் தயாரிப்பாளர் பிறப்பு ஜனவரி 291954
Oprah Winfrey TamilPicture Quote on habit invention future change பழக்கம் கண்டுபிடிப்பு எதிர்காலம் மாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nubelson Fernandes

இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey TamilPicture Quote on queen fear failure victory ராணி பயம் தோல்வி வெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ashton Mullins

ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey TamilPicture Quote on do failure motivational செய்தல் தோல்வி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Oswald

உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey TamilPicture Quote on new year chance optimism புத்தாண்டு வாய்ப்பு நம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

இது நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, சரியானதைச் செய்ய.

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey TamilPicture Quote on new year dreams joy புத்தாண்டு கனவுகள் மகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Walls.io

வரவிருக்கும் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மாயாஜாலங்கள், கனவுகள் மற்றும் நல்ல பைத்தியகாரத்தனங்களால் நிறைந்திருக்கட்டும்.

ஓப்ரா வின்ஃப்ரே