Share

Tamil Quotes of Charles F Kettering

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர்,கண்டுபிடிப்பாளர் சார்லஸ் எஃப் கெட்டரிங் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Engineer Inventor பொறியாளர் கண்டுபிடிப்பாளர் ஆகஸ்ட் 291876 நவம்பர் 251958
Charles F Kettering TamilPicture Quote on yesterday tomorrow today நேற்று நாளை இன்று
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dana Cristea

எப்போதும் நீங்கள் நேற்றை பற்றியே சிந்திப்பீர்களானால் நாளை உங்களுக்கு சிறப்பாக இருக்காது.

சார்லஸ் எஃப் கெட்டரிங்
Charles F Kettering TamilPicture Quote on inventor education கண்டுபிடிப்பாளர் கல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே, ஆனால் அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள்.

சார்லஸ் எஃப் கெட்டரிங்