Share

Tamil Quotes of Charlie Chaplin

ஐக்கிய இராச்சியம்ஐ சேர்ந்த புகழ்பெற்ற நடிகர்,திரைப்பட தயாரிப்பாளர் சார்லி சாப்ளின் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Actor Filmmaker நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் ஏப்ரல் 161889 டிசம்பர் 251977
Charlie Chaplin TamilPicture Quote on life sorrow smile வாழ்க்கை துன்பம் புன்னகை
Download Desktop / Mobile Wallpaper
Photo by James Owen

என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன, ஆனால் அது என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.

சார்லி சாப்ளின்
Charlie Chaplin TamilPicture Quote on sadness rain cry சோகம் மழை அழுகை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jessica Knowlden

எனக்கு எப்போதும் மழையில் நடப்பது பிடிக்கும், அப்பொழுதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.

சார்லி சாப்ளின்