Share

Tamil Quotes of Nelson Mandela

தென்னாப்பிரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற செயற்பாட்டாளர்,அரசியல்வாதி நெல்சன் மண்டேலா அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Activist செயற்பாட்டாளர் அரசியல்வாதி ஜூலை 181918 டிசம்பர் 052013
Nelson Mandela TamilPicture Quote on life beauty failure motivational வாழ்க்கை அழகு தோல்வி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jason Briscoe

வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.

நெல்சன் மண்டேலா
Nelson Mandela TamilPicture Quote on impossible motivational சாத்தியமற்றது தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

செய்து முடிக்கும் வரை ஒரு வேலை கடினமாகத்தான் தெரியும்.

நெல்சன் மண்டேலா
Nelson Mandela TamilPicture Quote on glory life failure motivational பெருமை வாழ்க்கை தோல்வி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Woroniecki

வாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.

நெல்சன் மண்டேலா