Share

Tamil Quotes of Bernard Shaw

அயர்லாந்து/யுகேஐ சேர்ந்த புகழ்பெற்ற நாடக ஆசிரியர்,அரசியல் ஆர்வலர் பெர்னார்ட் ஷா அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Playwright Political activist நாடக ஆசிரியர் அரசியல் ஆர்வலர் ஜூலை 251856 நவம்பர் 021950
Bernard Shaw TamilPicture Quote on achievement teach அடைதல் கற்பித்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin André

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

பெர்னார்ட் ஷா
Bernard Shaw TamilPicture Quote on life create motivational வாழ்க்கை உருவாக்கம் தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by "My Life Through A Lens"

வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.

பெர்னார்ட் ஷா
Bernard Shaw TamilPicture Quote on marriage humor திருமணம் நகைச்சுவை
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

திருமணம் என்பது ஜன்னலை மூடிக்கொண்டு தூங்க முடியாத ஒரு ஆணும், ஜன்னலைத் திறந்துகொண்டு தூங்க முடியாத பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் கூட்டணி.

பெர்னார்ட் ஷா