Share

Tamil Quotes of Winston Churchill

ஐக்கிய இராச்சியம்ஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல் மேதை,ஆசிரியர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Statesman Author அரசியல் மேதை ஆசிரியர் நவம்பர் 301874 ஜனவரி 241965
Winston Churchill TamilPicture Quote on dog stone goal நாய் கல் இலக்கு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Gramner

உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill TamilPicture Quote on peak confidence maturity உச்சம் நம்பிக்கை முதிர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Chira

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்!

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill TamilPicture Quote on key effort strength knowledge motivational திறவுகோல் முயற்சி வலிமை அறிவு தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian Erickson

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill TamilPicture Quote on hope opportunity problem நம்பிக்கை வாய்ப்பு பிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Ingle

நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill TamilPicture Quote on success failure perseverance defeat courage motivational வெற்றி தோல்வி விடாமுயற்சி தோல்வி தைரியம் தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by George Hiles

வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.

வின்ஸ்டன் சர்ச்சில்
Winston Churchill TamilPicture Quote on marriage achievement திருமணம் சாதனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Drew Coffman

என் மனைவியை என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்ததுதான் நான் செய்த மிக அற்புதமான சாதனை.

வின்ஸ்டன் சர்ச்சில்