Share

Tamil Quotes of Martin Luther King Jr

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற சிவில் உரிமைகள் ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Civil Rights Activist சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜனவரி 151929 ஏப்ரல் 041968
Martin Luther King Jr. TamilPicture Quote on legal law சட்டப்பூர்வம் சட்டம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mikhail Pavstyuk

ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை அனைத்தும் சட்டப்பூர்வமானது என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
Martin Luther King Jr. TamilPicture Quote on fly walk run moving forward பறத்தல் நடத்தல் ஓடு முன்னோக்கி நகர்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Balkouras Nicos

பறக்க முடியாத போது ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடங்கள், நடக்க முடியவில்லையென்றால் தவழுங்கள், எப்படியாவது முன்னேறிக்கொண்டே இருங்கள்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
Martin Luther King Jr. TamilPicture Quote on love friendship forgiveness compassion அன்பு நட்பு மன்னிப்பு இரக்கம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்