ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை அனைத்தும் சட்டப்பூர்வமானது என்பதை எப்போதும் மறவாதீர்கள் -மார்ட்டின் லூதர் கிங்
கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி -தந்தை பெரியார்
இனம், மதம், பாரம்பரியப் பெருமை, தேசியம் ஆகிய அனைத்துமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்க்ளே தவிர சிங்கங்களை அல்ல; ஆடுகளாய் இருக்க வேண்டாம், சிங்கங்களை போல வீறு கொண்டு எழுங்கள்! -அம்பேத்கர்
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில், முதலாளியும் தொழிலாளியும், பார்ப்பானும் பறையனும் ஏன்? -தந்தை பெரியார்