90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்! -நந்திதா தாஸ்
கொள்கை அடிப்படையிலில்லாமல், வெறும் உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நாம் ஒன்று சேரும் வரை இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை -ப ரஞ்சித்
கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி -தந்தை பெரியார்
இனம், மதம், பாரம்பரியப் பெருமை, தேசியம் ஆகிய அனைத்துமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்க்ளே தவிர சிங்கங்களை அல்ல; ஆடுகளாய் இருக்க வேண்டாம், சிங்கங்களை போல வீறு கொண்டு எழுங்கள்! -அம்பேத்கர்
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில், முதலாளியும் தொழிலாளியும், பார்ப்பானும் பறையனும் ஏன்? -தந்தை பெரியார்