தமிழ்
தமிழ்
Menu
தமிழ்
Category Archives: Discipline
மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது
-மு. கருணாநிதி
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்
எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்
-ரால்ப் வால்டோ எமெர்சன்
உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது i கல்லெறியக்கடவன்
-யேசுநாதர்
SCAN THIS QR CODE WITH YOUR PHONE