பின்னாலுள்ள என் பாலங்களை நான் தகர்த்து விட்டேன்… அதன்பிறகு முன்னேறி செல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை -ஃப்ரைட்ஜோஃப் நன்ஸென்
எப்போதும் நீங்கள் நேற்றை பற்றியே சிந்திப்பீர்களானால் நாளை உங்களுக்கு சிறப்பாக இருக்காது -சார்லஸ் எஃப் கெட்டரிங்