பரிதாபத்திற்க்குரியவராக இருங்கள், அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எப்படியிருப்பினும் அது உங்கள் விருப்பமே -வெய்ன் டையர்
எப்போதும் மிகச்சிறப்பான முயற்சியையும், உழைப்பையும் கொடுங்கள் இன்று எதை நீங்கள் விதைக்கிறீர்களோ, அதையே நாளை அறுவடை செய்யமுடியும் -ஒக் மேண்டினோ
எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்