Share

Tamil Quotes of Helen Keller

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,அரசியல் ஆர்வலர் ஹெலன் கெல்லர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Political Activist எழுத்தாளர் அரசியல் ஆர்வலர் ஜூன் 271880 ஜூன் 011968
Helen Keller TamilPicture Quote on habit experience soul goal victory பழக்கம் அனுபவம் ஆன்மா இலக்கு வெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catarina Lopes

பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.

ஹெலன் கெல்லர்
Helen Keller TamilPicture Quote on friendship love support comfort நட்பு அன்பு ஆதரவு ஆறுதல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joanna Kosinska

தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.

ஹெலன் கெல்லர்
Helen Keller TamilPicture Quote on happiness success inner strength difficulties மகிழ்ச்சி வெற்றி உள் வலிமை சிரமங்கள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Danil Aksenov

உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே உள்ளன. மகிழ்ச்சியாக இருக்க தீர்மானியுங்கள், உங்கள் மனநினையே, உங்கள் சிரமங்களிலிருந்து உங்களை காக்கும்.

ஹெலன் கெல்லர்