வலிமையான உயிரோ அறிவான உயிரோ நிலைத்திருப்பதில்லை, சூழ்நிலைக்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உயிர்களுக்கு மட்டுமே அது சாத்தியம் -சார்லஸ் டார்வின்
உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை -புத்தர்