உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும். -ஜேம்ஸ் கேமரூன்
வாழ்வில் பலர் தோற்கின்றனர். அதற்கு காரணம், மிகப்பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல, மிகச்சிறிய இலக்குகளில் வெற்றியடைவதே -லெஸ் பிரவுன்
நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும்...Read More -சுவாமி விவேகானந்தர்
உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால், உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது -வின்ஸ்டன் சர்ச்சில்