எப்போதும் மிகச்சிறப்பான முயற்சியையும், உழைப்பையும் கொடுங்கள் இன்று எதை நீங்கள் விதைக்கிறீர்களோ, அதையே நாளை அறுவடை செய்யமுடியும் -ஒக் மேண்டினோ
வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! -அடால்ப் ஹிட்லர்
வானத்தைப் பாருங்கள், நாம் தனித்து இல்லை இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது
திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே -ஸ்டீபன் கிங்
எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்