முன்னோக்கி செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. -ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்
ஒரு படைப்பாற்றல் மிக்க மனிதன் சாதிக்கும் எண்ணத்தினால் மட்டுமே தூண்டப்படுகிறான், பிறரை வெல்லும் ஆசையினால் அல்ல. -அய்ன் ரேண்ட்
பரிதாபத்திற்க்குரியவராக இருங்கள், அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எப்படியிருப்பினும் அது உங்கள் விருப்பமே -வெய்ன் டையர்
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு “சரித்திரமாக” இருக்க வேண்டும் -ஆ ப ஜெ அப்துல் கலாம்