நீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் -பிரைன் ட்ரேசி
நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் -ஆபிரகாம் லிங்கன்
இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் “பிறர் என்ன நினைப்பார்கள்” என எண்ணக்கூடியவர்களே -ஆஸ்கர் வைல்ட்