கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை. அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் இருக்கும் கெட்ட பெயருக்கு அவர் இல்லாமல் இருப்பது நல்லது 🙂 -ஜூல்ஸ் ரெனால்ட்
கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி -தந்தை பெரியார்
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில், முதலாளியும் தொழிலாளியும், பார்ப்பானும் பறையனும் ஏன்? -தந்தை பெரியார்