முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை -ஆங் சான் சூ கீ
மிகப்பெரும் கனவுகளில் தேறுவது எளிது காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் யாவருக்கும் இருப்பதில்லை -லாரி பேஜ்
புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை -சி எஸ் லெவிஸ்
வானத்தைப் பாருங்கள், நாம் தனித்து இல்லை இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது
கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது. -ஆ ப ஜெ அப்துல் கலாம்