உங்களிடம் காதல் மட்டும் இருந்து காதலிக்கப்படும் தகுதி இல்லாதிருந்தால், காதல் மிகவும் ஆபத்தானது. -டிக் கிரிகோரி
காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள், சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி.