இன்று உங்களுக்கு அதிகாரம் இல்லை, என்றாவது ஒரு நாள் அதிகாரம் வரும். சட்டசபைகளை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு இந்தியர்கள் தங்களை தகுதிப்படுத்தி கொள்ளவேண்டும் -சார்லஸ் எட்வர்ட் ட்ரெவிலியன்
வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல -ஜான் டி ராக்பெல்லர்
தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!
ஒன்றை அடைவதற்கு அதன் பின்னே ஓடி அலைபவனை விட, தனக்கு வேண்டியதை அடைவதற்கு தன்னை தகுதியானவனாக மாற்றிக் கொள்கிறவனே தான் நினைத்ததை அடைவான்!
உங்களுக்கு ஒரு தகுதி வேண்டும் என்றால், அதை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதைப் போல் செயல்படுங்கள். அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்! -வில்லியம் ஜேம்ஸ்
உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல் -ஜார்ஜ் வாஷிங்டன்