தமிழ்
தமிழ்
Menu
தமிழ்
Tag Archives: தவறு
நீங்கள் தவறு செய்ய தயாராகாவிடில், உங்களால் எதையும் சுயமாக எதையும் சாதிக்க முடியாது
-கென் ராபின்சன்
நான் தவறுகளைச் செய்யவே பிறந்தேன், சரியானவற்றை போலியாக செய்வதற்காக அல்ல
-ட்ரேக்
தவறு என்று ஒன்று இல்லை, பாடங்கள் மட்டுமே, தவறு செய்து திருத்திக் கொள்ளும் செயலே வளர்ச்சி
வாழ்வில் தவறே செய்யாத மனிதன், எதையுமே முயற்சிக்காதவனே
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நீ கடைசியாக செய்த தவறே உன்னுடைய சிறந்த ஆசான்
நம் தவறுகளில் இருந்து மீண்டெழுந்த பின் நிகழ்வதே வெற்றி
நாம் தினமும் சிலவற்றை கற்கிறோம், பலமுறை அது முந்தைய நாள் கற்றது தவறு என்பதே
-பில் வாகன்
தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!
-ஹென்றி ஃபோர்ட்
சிறிய தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது
-கன்ஃபூசியஸ்
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் தவறுகளை உணராதவனே குருடன்.
-மகாத்மா காந்தி
ஒன்றை சரியாக செய்ய தொடங்கும் வரை அல்ல, அதில் தவறே செய்ய முடியாத வரை பயிற்சி செய்ய வேண்டும்!
SCAN THIS QR CODE WITH YOUR PHONE