நீங்கள் காணும் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலுக்கு பின்னரும், எப்போதோ ஒருவர் எடுத்த துணிவான முடிவு உள்ளது -பீட்டர் பெர்டினாண்ட் ட்ரக்கர்
தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது. -ஜி கே செஸ்டர்டன்
தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை -போலோ கோலிஹோ