தினசரி பயிற்சி, அனைத்து ஆரோக்கியமற்ற மனப்பான்மைகளில் இருந்தும் உங்கள் மனதை விடுவிக்கும். -நார்மன் வின்சென்ட் பீலே
நம்மிடம் உள்ள ஒரே மிகப்பெரிய சொத்து நமது மனம் மட்டுமே, அதைக் சரியாகப் பயிற்றுவித்தல், அளப்பெரிய செல்வங்களை அடைய முடியும். -ராபர்ட் கியோசாகி
வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது! -ஸ்பார்கி ஆண்டர்சன்
எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்