நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். ஆனால் எதையுமே செய்யாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை -பெஞ்சமின் டிஸ்ரலி
ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் -பெஞ்சமின் பிராங்கிளின்
இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் “பிறர் என்ன நினைப்பார்கள்” என எண்ணக்கூடியவர்களே -ஆஸ்கர் வைல்ட்