பல நேரங்களில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாடு பேரார்வமும் நம்பிக்கையும் மட்டுமே. அவைதான் இருண்ட நாட்களில் இருந்து உங்களை காப்பாற்றும்
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு “சரித்திரமாக” இருக்க வேண்டும் -ஆ ப ஜெ அப்துல் கலாம்
தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நிலைத்திருப்பதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம் -ஜிக் ஜிக்லர்
தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை -போலோ கோலிஹோ
சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும் ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்! -வின்ஸ்டன் சர்ச்சில்
காற்றியக்கவியல் (Aerodynamics) விதிகளின்படி தேனீக்கள் பறக்கவேமுடியாது. ஆனால் அது தெரியாமல் போனதால் தேனீக்கள் பறந்துகொண்டே இருக்கின்றன. -மேரி கேய் ஆஷ்