பின்னாலுள்ள என் பாலங்களை நான் தகர்த்து விட்டேன்… அதன்பிறகு முன்னேறி செல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை -ஃப்ரைட்ஜோஃப் நன்ஸென்
ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்! -எலன் மஸ்க்
தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும் -ராபின் சர்மா
எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக -சாமுவெல் பெக்கெட்
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் -தாமஸ் ஆல்வா எடிசன்
வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது படிகட்டுகளை தான் பயன் படுத்த வேண்டும் அதுவும் ஒவ்வொரு அடியாக! -ஜோ கிரார்ட்
வாழ்வில் பலர் தோற்கின்றனர். அதற்கு காரணம், மிகப்பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல, மிகச்சிறிய இலக்குகளில் வெற்றியடைவதே -லெஸ் பிரவுன்