விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாக செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம் -ப்ரூஸ் லீ
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு “சரித்திரமாக” இருக்க வேண்டும் -ஆ ப ஜெ அப்துல் கலாம்
தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நிலைத்திருப்பதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம் -ஜிக் ஜிக்லர்
காற்றியக்கவியல் (Aerodynamics) விதிகளின்படி தேனீக்கள் பறக்கவேமுடியாது. ஆனால் அது தெரியாமல் போனதால் தேனீக்கள் பறந்துகொண்டே இருக்கின்றன. -மேரி கேய் ஆஷ்