வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்
எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கைவாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி! -சுவாமி விவேகானந்தர்
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் -தாமஸ் ஆல்வா எடிசன்
வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது! -ஸ்பார்கி ஆண்டர்சன்
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! -அடால்ப் ஹிட்லர்
வெற்றி பெற மூன்று வழிகள், ஒன்று, மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள் இரண்டு, மற்றவர்களை அதிகமாக பணியாற்றுங்கள் மூன்று, மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள் -வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்
வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது படிகட்டுகளை தான் பயன் படுத்த வேண்டும் அதுவும் ஒவ்வொரு அடியாக! -ஜோ கிரார்ட்
விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள் -ராபின் சர்மா