நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே! -ரால்ப் வால்டோ எமெர்சன்
இன்றைய தினம் உங்களுடையது நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக்கொண்டிருக்கின்றது உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்! -கோனார் மெக்ரிகெர்
ஆயிரம் நேற்றுகளுக்கும் பல லட்சம் நாளைகளுக்கும் இடையில் ஒரே ஒரு இன்று மட்டுமே உள்ளது. அதைத் தவற விடாதீர்கள்!