Share

Tamil Quotes of Seneca The Younger

ரோம்ஐ சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானி,அரசியல் மேதை செனெகா (இளையவர்) அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Philosopher Statesman தத்துவஞானி அரசியல் மேதை 4 BCE CE 65
Seneca the Younger TamilPicture Quote on life speed வாழ்க்கை வேகம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jr Korpa

நாம் காலங்கடத்தும்போது வாழ்க்கை வேகமெடுக்கிறது.

செனெகா (இளையவர்)
Seneca the Younger TamilPicture Quote on new year new beginnings endings change புத்தாண்டு புதிய தொடக்கங்கள் முடிவுகள் மாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sincerely Media

ஒவ்வொரு புதிய தொடக்கமும் வேறு ஒரு தொடக்கத்தின் முடிவிலிருந்து வருகிறது.

செனெகா (இளையவர்)