Tamil quotes of Mayilsamy Annadurai on education
Source Image Credits: NASA


கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை;
நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது.
அரசுப் பள்ளியில், தமிழ் வழியில்
படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன்.
தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை;
படியாகவே இருக்கிறது.
தமிழால் முடியும்; தமிழரால் முடியும்