செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.
திருமணம் என்பது ஜன்னலை மூடிக்கொண்டு தூங்க முடியாத ஒரு ஆணும், ஜன்னலைத் திறந்துகொண்டு தூங்க முடியாத பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் கூட்டணி.