தினமும் ஒரு அடியாவது உங்கள் குறிக்கோளை நோக்கி எடுத்து வைய்யுங்கள்.
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை!
விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாகசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம்.