எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…!
நாம் எதைப்பற்றி சிந்திக்கிறோமோ, அதுவாக ஆகிறோம்.