திருமணத்திற்கு முன்பு குழந்தை வளர்ப்பு பற்றி என்னிடம் ஆறு கோட்பாடுகள் இருந்தன. இப்போது எனக்கு ஆறு குழந்தைகள், ஆனால் கோட்பாடுகள் ஒன்றுமில்லை.