திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
காமராசர்நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவையிரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
காமராசர்உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
காமராசர்எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.
காமராசர்நாம் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
காமராசர்இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை!
காமராசர்சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
காமராசர்