இந்தியாஐ சேர்ந்த புகழ்பெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரி சகாயம் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.
Indian Administrative Service Officerஇந்திய நிர்வாக சேவை அதிகாரிபிறப்புஅக்டோபர் 281962
எந்த எளிய மனிதர்களிடமிருந்து
இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ,
அந்த எளிய மனிதர்களுக்கே
இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள்.
நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து
இந்த மக்களை மீட்டெடுப்போம்
என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.