ஆளும் தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமையை மீட்க ஒரு நாட்டின் வறிய மக்கள் எழுச்சி பெறும்போது ஆப்பிரிக்காவில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகும்.